பிரதமர் மோடியை சந்தித்த சூப்பர் ஸ்டார் நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து மோகன்லால் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
'இந்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் நமது மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடன் எங்களது விஸ்வசாந்தி ஃபவுண்டேஷன் குறித்தும் அதன் சமூக சேவைகள் குறித்தும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு 'தூய்மை இந்தியா' சேவை இயக்கத்தில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி மோகன்லாலுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பதும், அவருடைய அழைப்பை மோகன்லால் ஏற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
It has been a privilege to meet our Honourable Prime Minister Shri. @narendramodi ji on this auspicious day of Janmashtami. Briefed him about @ViswaSanthiFndn and our multifaceted social initiatives. pic.twitter.com/Bj70R1g8nA
— Mohanlal (@Mohanlal) September 3, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments