முதல்முதலாக தமிழில் பேசுகிறேன்: மாளவிகா மோகனன்

  • IndiaGlitz, [Sunday,March 15 2020]

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி மாளவிகா மோகனன் பேசியதாவது

நான் முதல் முதலாக ஒரு மேடையில் இப்போதுதான் தமிழில் பேசுகிறேன். என்னுடைய தமிழ் பேச்சில் ஏதாவது தவறு இருந்தால் தயவு செய்து மன்னித்து விடுங்கள்

முதல்முதலாக ஒரு மிகப் பெரிய நடிகரான விஜய் அவர்களுடன் இணைந்து நடிப்பதில் எனக்கு மிகப்பெரிய பெருமையாக உள்ளது. அவர் படப்பிடிப்பின்போது எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். அவருடன் நான் பணிபுரிந்த தருணங்களை என்னால் மறக்கவே முடியாது

லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு அவர்கள் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடன் பணிபுரிந்தது ஒரு வித்தியாசமான அனுபவம். இதுவரை நான் சந்தித்த இயக்குனர்களில் அவர் தான் மிகவும் சிறந்தவர் என்று கூறுகிறேன். மேலும் அவருடைய டீமில் உள்ள அனைவருமே மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி

More News

விஜய்சேதுபதி கவலைப்பட வேண்டாம்: ஆறுதல் சொன்ன அனிருத்

விஜய் நடித்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விழா நாயகன் அனிருத் பேசியதாவது:

மாஸ்டர் பாடல் எழுதிய அனுபவம்: பாடலாசிரியர்களின் பேச்சு

தளபதி விஜய் நடித்த ''மாஸ்டர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் பாடல்கள் எழுதிய விக்னேஷ் சிவன், அருண்ராஜா காமராஜ் மற்றும் விஷ்ணு ஆகியோர் பேசினர்.

மாஸ்டர் விழாவில் சாந்தனு கூறிய குட்டி ஸ்டோரி

மாஸ்டர் ஆடியோ விழாவில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகர் சாந்தனு பாக்யராஜ் பேசியதாவது:

விஜய் நடிப்பு குறித்து பேச எனக்கு எந்த தகுதியும் இல்லை: அர்ஜூன் தாஸ்

விஜய் நடித்த மாஸ்டர் பட விழாவில் நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது: விஜய் நடித்த முந்தைய படங்களின் ஆடியோ விழாவில் கலந்துகொள்ள பாஸ் கிடைக்குமா

ஈசிஆர் பக்கம் ரெய்டுக்கு போகாதீங்க: கேபிஒய் தீனா

கலக்க போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, லோகேஷ் கனகராஜின் 'கைதி' படத்தில் நடித்த தீனா, 'மாஸ்டர்' ஆடியோ விழாவில் பேசியதாவது: