விஜய்யுடன் எடுத்துக்கொண்ட ரகசிய புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார் என்பதும் அதில் பல சுவராசியமான பதில்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை கூறி விஜய்யுடன் எடுத்துக் கொண்ட ஒரு ஸ்பெஷல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

இந்த புகைப்படம் எங்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட ரகசிய புகைப்படம் என்றும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சர்ப்ரைஸ் புகைப்படத்தை தான் வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தில் ஜேடி மற்றும் சாரு ஆகிய இருவரும் உள்ளதாக மாளவிகா குறிப்பிட்டு உள்ளதை அடுத்து ’ஜேடி’ என்பது விஜய்யின் கேரக்டர் என்று ஏற்கனவே தெரியும் என்பதால், தற்போது மாளவிகா மோகனன் கேரக்டர் பெயர் ’சாரு’ என்பது தெரிய வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படம் வெளியிட்டு ஒரு சில நிமிடங்கள் ஆகியிருக்கும் நிலையில் லைக்ஸ்களும் ரீடுவிட்டுகளும் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

பசுமாடு வேலி தாண்டியதால்… காலை துண்டாக வெட்டியக் கொடூரச் சம்பவம்!!!

மழைப் பருவம் என்பதால் தற்போது தஞ்சை பகுதியில் பயிர் சாகுபடி சூடுபிடித்து இருக்கிறது.

கொரில்லாவிற்கும் கொரோனா பாதிப்பு… தொடரும் பட்டியல்!!!

கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் இன்று வரை 9 கோடியே 14 லட்சத்தை தாண்டி இருக்கிறது.

10 மாநிலங்களுக்குப் பரவிவிட்ட பறவைக் காய்ச்சல்… பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!!!

கடந்த ஜனவரி 4 ஆம் தேதி இந்தியாவின் ராஜஸ்தான் பகுதியில் உறுதிச் செய்யப்பட்ட H5N8 பறவைக் காய்ச்சல் தற்போது 10 மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதான் விராத் கோஹ்லி குழந்தையின் புகைப்படமா? சகோதரர் விளக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார் என்பதும்

'மாஸ்டர்' டிக்கெட்: கலெக்டரிடம் புகார் அளித்த விஜய் ரசிகர்களால் பரபரப்பு!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் இந்த படத்தின் ரிலீசை கோடிக்கணக்கான விஜய் ரசிகர்கள்