'நாங்க அத பாத்துட்டோம்.. தாராள முதுகுடன் மாளவிகா மோகனன்.. குவியும் கமெண்ட்ஸ்..!

  • IndiaGlitz, [Wednesday,June 14 2023]

நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சபட்ச கிளாமர் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் ’நாங்க அத பாத்துட்டோம்’ உட்பட பல வேடிக்கையான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’பேட்ட’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டரில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதன் பிறகு அவர் விஜய்யின் ‘மாஸ்டர்’, தனுஷின் மாறன் உட்பட ஒரு சில படங்களில் நடித்தார். தற்போது விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் சுமார் 4 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ள நிலையில் தனது ஃபாலோயர்களை திருப்தி செய்ய அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் முழு முதுகை காட்டும் வகையில் லேட்டஸ்ட் போட்டோஷாப் புகைப்படங்களை அவர் பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ், காமெடியான கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.

More News

லோகேஷ் படத்தில் நடித்தால் சாக வேண்டும்: நயன்தாரா பட வில்லன் நடிகர் பேட்டி..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது படத்தில் உள்ள முக்கிய கேரக்டர்களை சாகடித்து விடுவார் என்றும் அவரது படத்தில் நடித்தால் நான் சாகவேண்டும் என்றும் நயன்தாரா படத்தில் வில்லனாக நடித்த

பா.ஜ.க.வின் மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது: செந்தில் பாலாஜியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்..!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து தற்போது சென்னை பன்னோக்கு மருத்துவமனையில்

மீண்டும் கமல் படத்தில் விஜய்சேதுபதி.. மாஸ் தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த மிகப்பெரிய வெற்றிப்படம் 'விக்ரம்',  இந்த   திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டி இருந்தார் என்பதும் குறிப்பாக கமல் மற்றும் விஜய் சேதுபதி மோதும் கிளைமாக்ஸ் காட்சிகள்

48 வயதில் செம மாஸான நீச்சல்உடை போஸ்… நடிகை ஷில்பா ஷெட்டியின் வைரல் புகைப்படம்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையும் ஒருசில தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாக இருந்து வருபவரான நடிகை ஷெல்பா ஷெட்டி பிகினி உடையணிந்து

'வண்ணாரப்பேட்டையில ஒரு வௌவாலு ஏங்கிருச்சாம்: 'மாவீரன்' சிங்கிள் பாடல் ரிலீஸ்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாக இருப்பதாக வெளியான அறிவிப்பை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த பாடல் சற்று முன் வெளியாகி இணையதளங்களில்