close
Choose your channels

விவாகரத்தான நடிகையுடன் ஜோடியாக சுற்றும் இளம் நடிகர்

Thursday, April 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகரும், ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் முதல் மனைவி மகனுமான அர்ஜூன் கபூர், கடந்த சில நாட்களாக பிரபல நடிகை மலாய்க்கா அரோராவுடன் லிவிங் ரிலேஷனில் இருப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த தொடர்பு காரணமாக போனிகபூர் கடும் மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது.
12 வயது அதிகம் உள்ள நடிகை மலாய்க்காவுடன் மகன் அர்ஜூன்கபூர் தொடர்பில் இருப்பது குறித்து போனிகபூர் மகனை கண்டித்து வருகிறாராம். ஆனால் தந்தை சொல்லை அர்ஜூன் கபூர் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
அர்ஜூன்கபூர் தினமும் இரவு நேரத்தில் மலாய்க்கா வீட்டிற்கு சென்றுவிட்டு விடியும்போதுதான் திரும்புகிறாராம். அதுமட்டுமின்றி மும்பையில் அவ்வபோது நடைபெறும் பார்ட்டிகளிலும் இந்த ஜோடி கணவன் - மனைவி போன்று சுற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment