இலங்கைக்கு ரஜினி வரலாமா? பிரதமரின் மகன் பதில்!

இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் சமீபத்தில் சென்னை வந்திருந்த போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்று ரஜினிகாந்த் விரைவில் இலங்கை செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இலங்கை செல்ல ரஜினிக்கு விசா வழங்கப்படவில்லை என்ற ஒரு வதந்தி கிளம்பி பின்னர் இலங்கை அரசால் மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் இலங்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் வருவதற்கு எந்த தடையும் இல்லை என முன்னாள் அதிபரும் தற்போதைய இலங்கை பிரதமருமான மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேகேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார். இதனால் இலங்கைக்கு விரைவில் ரஜினிகாந்த் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'மாஸ்டர்' படத்திற்காக மாளவிகா எடுத்த பயிற்சி!

பொதுவாக மாஸ் நடிகர்களின் படங்களில் நாயகிக்கு அதிக வேலை இருக்காது என்றும் பாடல்கள் மட்டும் கிளாமருக்காகவே அவர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது 

நேற்று திருமணம், இன்று மருத்துவமனையில்: 75 வயது நடிகருக்கு நேர்ந்த பரிதாபம்!

75 வயது நடிகர் ஒருவர், சக நடிகையை நேற்று திருமணம் செய்துகொண்ட நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

படுக்கையறைகளை மட்டும் எட்டிப்பார்க்கும் மர்ம இளைஞர்: சிசிடிவி வீடியோவால் பரபரப்பு

கோவை அருகே மர்ம இளைஞர் ஒருவர் ஒருசில வீடுகளின் படுக்கை அறைகளை மட்டும் எட்டிப்பார்ப்பது போன்று இருக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

நாயுடன் செல்பி: இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்

இன்றைய இளைஞர்களிடம் செல்பி மோகம் மிகவும் அதிகம் உள்ளது என்பதும் மிகவும் ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து ஆபத்தில் மாட்டிக் கொள்வதும் சில சமயம் உயிரிழப்பதுமான சம்பவங்கள்

எதிர்பாராத சந்திப்பு: பிரபல அரசியல்வாதி சந்திப்பு குறித்து மீராமிதுன்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியிலும் சரி, அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னரும் சரி, மீராமிதுன் ஒரு சர்ச்சைக்குரியராகவே காணப்பட்டார். அவர் அளித்த பேட்டிகள், கூறிய கருத்துக்கள்