மகேஷ்பாபுவின் மகளா இவர்? பாவாடை தாவணியில் தேவதை போல் இருக்கும் சூப்பர் வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,March 22 2023]

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் மகள் பாவாடை தாவணியில் எடுத்த போட்டோஷூட் புகைப்படம் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ, புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு கடந்த 2005 ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த நடிகை நம்ருதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2006 ஆம் ஆண்டு கௌதம் என்ற மகனும் 2012 ஆம் ஆண்டு சித்தாரா என்ற மகளும் பிறந்தனர். சித்தாரா மகேஷ்பாபுவின் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று தெலுங்கு வருட படப்பை முன்னிட்டு சித்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்

10 வயதான சித்தாரா பாவாடை தாவணியில் தேவதை போல் இருக்கும் இந்த புகைப்படங்கள் அசத்தலாக உள்ளதை அடுத்து இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

 

More News

திவாலான அமெரிக்க வங்கியால் கோடிக்கணக்கான பணத்தை இழந்துவிட்டேன்: பிரபல நடிகை..!

அமெரிக்காவில் சிலிக்கான் வேலி என்ற வங்கி சமீபத்தில் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த வங்கியால் தான் கோடி கணக்கான பணத்தை இழந்து விட்டேன் என பிரபல நடிகை ஒருவர் தெரிவித்துள்ளது

உளறிகிட்டே இருக்காம உருப்புட்ற வழிய பாரு.. மணிமேகலையின் காட்டமான பதிவு..!

 நெட்டிசன் ஒருவர் மணிமேகலையின் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த நிலையில் மணிமேகலை அதற்கு பதிலடியாக ஆவேசமாக டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். 

இந்தியாவில் இந்த பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றது நான் ஒருவரே.. பிரபல இசையமைப்பாளர் பெருமிதம்..!

தமிழ் திரை உலகின் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிஎச்டி டாக்டர் பட்டம் பெற்று இருப்பதாகவும் இந்த துறையில் டாக்டர் பட்டம் பெற்றது இந்தியாவில் தான் ஒருவரே என்றும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு கார்த்தி பாராட்டு..

தமிழக சட்டமன்றத்தில் நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்தார்.

ரஜினி மகள் வீட்டில் திருடி ரூ.1 கோடிக்கு வீடு வாங்கிய ஈஸ்வரி.. மேலும் பல திடுக் தகவல்..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய ஈஸ்வரி என்பவர் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.