'கருடா''வுக்கு வில்லனாகும் 'ஆரம்பம்' நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,March 15 2016]

அரிமாநம்பி' ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படமான 'கருடா' படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.


'தீராத விளையாட்டு பிள்ளை, சமர் உள்பட பல படங்களை இயக்கிய திரு இயக்கவுள்ள இந்த படத்தில் விக்ரமுக்கு முதல்முறையாக ஜோடியாகிறார் காஜல் அகர்வால். மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் நாசர் மற்றும் கருணாஸ் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் அஜித் நடித்த 'ஆரம்பம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் மகேஷ் மஞ்ச்ரேக்கர் வில்லனாக நடிக்க உள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே சுமார் 100 ஏக்கரில் 'கருடா' படப்பிடிப்பிற்காக கலை இயக்குனர் மாயபாண்டி பிரமாண்டமான செட் அமைத்து வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் இந்த செட் அமைக்கும் பணி முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பை அடுத்து கோவை, பொள்ளாச்சி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய நகரங்களில் அடுத்தடுத்த ஷெட்யூல்கள் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

స‌ర్ధార్ కి బాడీగార్డ్ గా సుప్రీమ్ హీరో..

ప‌వ‌ర్ స్టార్ ప‌వ‌న్ క‌ళ్యాణ్ న‌టిస్తున్న‌తాజా చిత్రం స‌ర్ధార్ గ‌బ్బ‌ర్ సింగ్. ఈ చిత్రాన్ని బాబీ తెర‌కెక్కిస్తున్నారు.ప్ర‌స్తుతం ఈ సినిమా షూటింగ్ చివ‌రి ద‌శ‌కు చేరుకుంది. స‌ర్ధార్ సెట్స్ కి గ‌తంలో మెగాప‌వ‌ర్ స్టార్ రామ్ చ‌ర‌ణ్ వెళ్లి ప‌వ‌న్ ని క‌లిసిన విష‌యం తెలిసిందే.

'గరుడ' కు ముహుర్తం కుదిరింది...

రాజమౌళి డైరెక్ట్ చేస్తాడని వినిపిస్తున్న గరుడ సినిమా కాదు..

నారా రోహిత్ తో చెన్నై సొగసరి...

ఇప్పుడున్న యంగ్ జనరేషన్ హీరోస్ లో నారారోహిత్ స్టయిలే వేరుగా ఉంది.

రజనీతో మరోసారి నయన...

సూపర్ స్టార్ రజనీకాంత్ చంద్రముఖి,కథానాయకుడు చిత్రాలతో పాటు శివాజీ చిత్రంలో ఓ పాట మెరిసిన నయనతార

మళ్ళీ నితిన్ ప్రొడ్యూస్ చేస్తున్నాడా?

ఇష్క్,గుండెజారి గల్లంతయ్యిందే చిత్రాల విజయాలు తర్వాత హీరోగానే కాదు,నిర్మాతగా కూడా నితిన్ అందరి దృష్టిలో పడ్డాడు.