close
Choose your channels

முருகதாஸ் படத்தில் மகேஷ் பாபுவுக்கு என்ன வேடம்? தகவல்கள் உள்ளே

Monday, September 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் 'தல 57' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் அஜித் சர்வதேச உளவுத்துறை அதிகாரியாகவும் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் அதிரடி ஆக்சன் படத்திலும் மகேஷ்பாபு உளவுத்துறை அதிகாரியாக நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அஜித்தும், மகேஷ்பாபுவும் இதுவரை ஒரே படத்தில் நடிக்கவில்லை என்றாலும் முதல்முறையாக ஒரே கேரக்டரில் நடித்து வருகின்றனர்.
மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ராகுல்ப்ரித்திசிங் நடித்து வரும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மெயின் வில்லனாக நடிக்கின்றார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி மற்றும் பிரியதர்ஷ் காமெடி கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment