close
Choose your channels

மகாநதி சங்கரின் மகள்களா இவர்கள்? க்யூட் புகைப்படங்கள்..!

Tuesday, June 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மகாநதி சங்கரின் மனைவி, மகள்கள் மற்றும் மகனின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகும் நிலையில் அவருக்கு இவ்வளவு பெரிய மகள்களா? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

கமல்ஹாசன் நடித்த ’மகாநதி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மகாநதி சங்கர். அதன் பிறகு ரஜினியின் ’பாட்ஷா’ சரத்குமாரின் ’ரகசிய போலீஸ்’ கமல்ஹாசனின் ’இந்தியன்’ அஜித்தின் ’தீனா’ உட்பட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். திரைப்படங்களில் மட்டுமின்றி நாதஸ்வரம், நந்தினி உள்பட ஒரு சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மகாநதி சங்கருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கும் நிலையில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மகாநதி சங்கருக்கு இவ்வளவு பெரிய மகள்களா? என ஆச்சரியமடைந்து கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment