ஆன்மீக Glitz-ல் Dr.Sudha Seshayyan அவர்களுடன் மகா சிவராத்திரி: அரிய ரகசியங்கள் அலசல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மகா சிவராத்திரி பற்றி நீங்கள் அறிந்திராத அரிய தகவல்களை Dr.Sudha Seshayyan அவர்கள் ஆன்மீக Glitz சேனலில் பகிர்ந்து கொள்கிறார். வட இந்தியாவில் இது பால்குண சிவராத்திரி என்று அழைக்கப்படுவது போன்ற சுவாரசியமான தகவல்களுடன், சிவன் பார்வதிக்கு கொடுத்த சாபம், நீலகண்டன் பெயர் தோற்றம், ஸ்ருஷ்டியின் தொடக்கம், நடராஜர் திருக்கூத்து நடனத்தின்ரகசியம், மற்றும் மகேஸ்வர பூஜை முறை போன்ற பல அரிய விஷயங்களை இவ்வீடியோ மூலம் அறியலாம்.
மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Devan Karthik
Contact at support@indiaglitz.com