close
Choose your channels

'விடாமுயற்சி' படத்தில் இணையும் மகிழ்திருமேனியின் முந்தைய பட பிரபலம்..! அஜித்துக்கு வில்லனா?

Wednesday, December 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான முந்தைய திரைப்படமான ’கலகத்தலைவன்’ என்ற படத்தில் நடித்த பிரபல நடிகர் ஒருவர் ‘விடாமுயற்சி’ படத்தில் இணைந்து உள்ளதாகவும் இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

அஜித், த்ரிஷா நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் திசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்தார் என்ற செய்தி பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ’கலகத்தலைவன்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்துடன் அவர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதை அடுத்து அவர் இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment