பா ரஞ்சித் படத்தில் மகிழ்திருமேனி நடிக்கிறாரா? பரபரப்பு தகவல் 

  • IndiaGlitz, [Saturday,January 25 2020]

மகிழ்திருமேனி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தடம்’ என்ற திரைப்படம் சூப்பர்ஹிட் ஆன நிலையில் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ஒன்றை மகிழ்திருமேனி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ’தளபதி 65’ படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் மகிழ்திருமேனி பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் மகிழ்திருமேனி நடிகராகவும் மாறிவிட்டார் என்பது தெரிந்ததே. ஆர்யா நடித்து வரும் ’டெடி’ என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் மகிழ்திருமேனி நிலையில் விஜய்சேதுபதி நடித்து வரும் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி, காலா படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் மகிழ்திருமேனி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. வடசென்னை பாக்ஸிங் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஆர்யா நாயகனாகவும் இன்னொரு முக்கிய கேரக்டரில் தினேஷ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இல்லை: உதயநிதி 

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி; திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் அவருடைய வாழ்க்கை வரலாறு தொலைக்காட்சி

3,000 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்து மம்மியின் குரல் செயற்கையாக உருவாக்கம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

3.000 ஆண்டு பழமையான ஒரு எகிப்து மதக் குருவின் 'குரல்' விஞ்ஞானிகளின் முயற்சியால் செயற்கையாக உருவாக்கப் பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட புதிய லோகோ; நெட்டிசன்கள் கிண்டல்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க விண்வெளி படையின் புதிய லோகோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நாளை விஜய்-விஜய்சேதுபதி லுக்: அட்டகாசமான தகவல்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிவரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

டிக்டாக் வீடியோவுக்காக பைக்கில் பயணம்: விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு

மிகக் குறுகிய காலத்தில் இளைஞர்கள் பலரை கவர்ந்தது டிக்டாக்வீடியோ என்று கூறினால் அது மிகையாகாது. குறிப்பாக இளம்பெண்கள் பலர் இந்த டிக்டாக் வீடியோவுக்கு அடிமையாகி உள்ளது