உன்னை போல் தோழர் நாங்கள் கண்டதிலே.. மதுரை மண்ணின் மைந்தர் சு. வெங்கடேசன் பிரச்சார பாடல்..!

  • IndiaGlitz, [Saturday,March 23 2024]

திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி வேட்பாளராக சு.வெங்கடேசன் அவர்கள் போட்டியிடும் நிலையில் அவரது பிரச்சார பாடல் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பாராளுமன்றத்தில் அவர் முழங்கிய காட்சிகள், மதுரை தொகுதி மக்களுக்காக அவர் செய்த பணிகள் ஆகியவை இந்த பிரச்சார பாடலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உன்னை போல் தோழர் நாங்கள் கண்டதிலே
பெருமிதம் நெஞ்சில் கொண்டோம்
நீங்கள் செல்லும் பாதையில் உடன் வரும்
துணை நிற்கும் என்றும் எங்கள் கூட்டம்
உரிமைகள் மறுக்கும் பெரும் முதலைகள் முன்னால்
மலைகளை தகர்க்கும் ஆயுதம் போலவே
உங்கள் குரல் ஒலிக்கும்

என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது தமிழக வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறந்த தலைவர், சிறந்த பாராளுமன்ற எம்பி, மதுரை மண்ணின் மைந்தர், சிறந்த எழுத்தாளர், சமூக அக்கறை கொண்ட சு. வெங்கடேசன் மீண்டும் மதுரை தொகுதியில் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: கன்னி ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில், 2024 குரோதி வருடத்தில் கன்னி ராசிக்கான பலன்களை விரிவாக விளக்கியுள்ளார்.

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: கடக ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில், 2024 குரோதி வருடத்தில் கடக ராசிக்கான பலன்களை விரிவாக விளக்கியுள்ளார்.

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: மிதுன ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

ஆன்மீகக் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில், பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, 2024 குரோதி வருடத்தில் மிதுன ராசிக்கான பலன்களை விரிவாக விளக்கியுள்ளார்

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

ஆன்மீக க்ளிட்ஸ் யூடூப் சேனலில், யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, தமிழ் புத்தாண்டு 2024 குரோதி வருடத்தில் ரிஷப ராசிக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று விரிவாக விளக்குகிறார்.