'கபாலி' பட வழக்கு. மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Friday,July 15 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடும் இணையதளங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு நேற்று சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் 'கபாலி திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிடும் 225 இணையதளங்களை முடக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி கேபிள் டிவி மற்றும் பேருந்துகளிலும் 'கபாலி' படத்தை ஒளிபரப்ப ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

More News

'தல 57': அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

'ஏகே 57' என்று கூறப்படும் தல அஜித்தின் 57வது படத்தின் பூஜை சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில்...

சென்னையில் 'கபாலி' பிரிமியர் காட்சி குறித்த முக்கிய தகவல்

வெளிநாடுகளில் ரிலீசுக்கு முந்தைய நாள் பிரிமியர் காட்சி திரையிடப்படுவதை போல சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி'...

விக்ரம்-நயன்தாரா பார்ட்டியில் 2000 பேர்

முதல்முறையாக விக்ரம்-நயன்தாரா ஜோடியாக இணைந்து நடிக்கும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது...

முதன்முதலில் 2வது நாயகன் வேடத்தில் சூரி

'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் இடம்பெற்ற புரோட்டா காட்சி மூலம் கோலிவுட் திரையுலகில் புகழ் பெற்ற சூரி, தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்...

செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் திட்டம்

கவுதம் மேனன், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் என மூன்று முன்னணி இயக்குனர்கள் ஒரே படத்தில் இணைந்த பெருமை 'நெஞ்சம் மறப்பதில்லை'...