ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா. சென்னை ஐகோர்ட் முக்கிய முடிவு

  • IndiaGlitz, [Friday,January 06 2017]

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றப்பட்டது. மேலும் இதுகுறித்து பாரத பிரதமரை சமீபத்தில் முதல்வர் ஓபிஎஸ் சந்தித்தபோது கோரிக்கை வைத்ததாகவும் கூறப்பட்டன.
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஜெயலலிதாவுக்கு பாரதரத்னா விருது வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

More News

பொங்கல் ரேசில் இருந்து பின்வாங்கிய பிரபல நடிகரின் படம்

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'புரூஸ்லீ' திரைப்படம் இம்மாதம் 13ஆம் தேதி பொங்கல் திருவிழா படங்களில் ஒன்றாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

போட்டியாளரிடம் வாழ்த்து பெற்ற விஜய்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' வரும் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது

சிம்பு படப்பிடிப்பு தளத்தில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த பிரபலம்

சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் இடம்பெற்ற டிரெண்ட் பாடல் கடந்த புத்தாண்டு அன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

'பைரவா' போனஸ் பாடலின் டைட்டில் அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' ஜனவரி 12ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

தமிழக கவர்னராக பிரபல நடிகரின் உறவினர் நியமனமா?

தமிழக கவர்னராக இருந்த ரோசய்யா அவர்களின் பதவிக்காலம் சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக மகாராஷ்டிரா மாநில கவர்னர் வித்யாசகர் ராவ் செயல்பட்டு வருகிறார்.