ஆயிரக்கணக்கான பேருக்கு அசால்டாக சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்.
Send us your feedback to audioarticles@vaarta.com
தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இந்திய சமையல்காரர் மற்றும் நடிகர் ஆவார்.திரில்லர் படமான பெண்குயின் படத்தில் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரங்கராஜன் என்னதான் பொறியியல் துறையை படித்தாலும் முழுக்க முழுக்க சமையலில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தார்.மேலும் அனிமேஷன் செய்ய விரும்பினார்.1999இல் குடும்பத்தில் தனது சகோதரனருடன் இனைந்து வணிகங்களை எடுத்து கொண்டார்.பிறகு பெங்களூக்கு சென்று மெஸ் உணவகம் ஒன்றை தொடங்கினார்.பின் மாதம்பட்டிக்கு திரும்பியதும் சிறு சிறு நிகழ்ச்சியில் சமைக்க ஆரம்பித்தார் .
பிறகு ரங்கராஜன் அவர்கள் திரைப்பட குழுவினருடன் இணைந்து பணிபுரிந்தபோது அவர்களுக்கு தனியாக உணவு அளித்தார்.நடிகர் கார்த்தியின் திருமணம் உள்பட நானூறுக்கும் மேற்பட்ட திருமணத்தில் உணவு வழங்கியுள்ளார்.ரங்கராஜ் பச்சை கொய்யா சட்னிக்கான செய்முறையை உருவாக்கிய பெருமைக்குரியவர்.
மெஹந்தி சர்க்க்ஸ் என்ற நாடகத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மாதம்பட்டி ரங்கராஜன்.ஒரு சிறந்த சமையல்காரராக பிரபலம் அடைந்தார்.இன்று பல இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.இன்னும் வாழ்வில் பல வெற்றிகளை காண மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Anvika Priya
Contact at support@indiaglitz.com
Comments