'மாவீரன்' 11 நாள் வசூல் இத்தனை கோடியா? இன்னும் ஒரு சில நாட்களில் ரூ.100 கோடி?

  • IndiaGlitz, [Tuesday,July 25 2023]

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான ’மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகள் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றன.

மேலும் இந்த படம் ஒரே வாரத்தில் 50 கோடி ரூபாய் வசூல் செய்ததாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சாந்தி டாக்கீஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்த படம் வெளியாகி 11 நாட்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது ரூபாய் 75 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 75 கோடி வசூல் செய்த புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

இதே ரீதியில் வசூல் சென்றால் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் ரூ.100 கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ மற்றும் ’டான்’ ஆகிய படங்கள் 100 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகி பாபு, சுனில், சரிதா, மோனிஷா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

'விடுதலை 2' படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடி இந்த பிரபல நடிகையா? வெற்றிமாறனின் தரமான சம்பவம்..!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'விடுதலை' திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது

வைர வியாபாரி மகளுக்கே வைரம் பரிசா? தமன்னாவுக்கு கிஃப்ட் கொடுத்த நடிகரின் மனைவி..!

நடிகை தமன்னா மகாராஷ்டிராவை சேர்ந்த வைர வியாபாரி ஒருவரின் மகள் என்பதும்  அவர் நடிக்க வரும் போதே கோடீஸ்வரர் என்றும் கூறப்படுவது உண்டு. இந்த நிலையில் உலகில் ஐந்தாவது மிகப்பெரிய

அனிகா சுரேந்திரனுடன் இருக்கும் இந்த இளைஞர் யார்? மாலத்தீவில் ஒரு ஜாலி வீடியோ..!

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' 'விஸ்வாசம்' ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த அனிகா சுரேந்திரன் தற்போது சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

பிகினி உடையில் கலக்கல் போஸ்.. ரகுல் ப்ரீத் சிங் துபாய் புகைப்படங்கள்..!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் துபாய் சென்ற நிலையில் அவர் அங்கு நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல்

ஸ்டண்ட் காட்சிகளுக்கு வேற லெவலில் பிராக்டிஸ் செய்யும் நடன இயக்குனர்.. வைரல் வீடியோ..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நாயகனாக நடித்து வரும் நிலையில் ஸ்டண்ட் காட்சிகளுக்கு பிராக்டிஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள