close
Choose your channels

தனுஷின் 'ரெளடி பேபி' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Monday, November 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'மாரி 2' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யுஏ' சான்றிதழ் கொடுத்தனர் என்ற தகவலையும், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது என்ற செய்தியையும் சற்றுமுன் பார்த்தோம்

இந்த நிலையில் சற்றுமுன் நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'மாரி 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'ரெளடி பேபி' என்ற பாடல் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

'மாரி' படத்தில் அனிருத் அட்டகாசமான பாடல்களை கம்போஸ் செய்திருந்த நிலையில் 'மாரி 2' படத்தில் யுவனின் 'ரெளடி பேபி' பாடலும் அதற்கு இணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment