'மாநாடு' தெலுங்கு ரீமேக்கில் இந்த பிரபல நடிகரா?

சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ’மாநாடு’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் ராணா டகுபதியின் தந்தை தன்னுடைய சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் பெற்று உள்ளார் என்பதும் விரைவில் தெலுங்கு ரீமேக் பணிகள் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ’மாநாடு’ படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் சிம்பு கேரக்டரில் நாகசைதன்யா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.அதேபோல் கல்யாணி பிரியதர்ஷன் கேரக்டரில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும், எஸ் ஜே சூர்யா கேரக்டரில் அவரே நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை தமிழில் இயக்கிய வெங்கட்பிரபு தெலுங்கிலும் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வரும் என்று கூறப்படுகிறது.
 

More News

திரையில் தான் ஹீரோ, நிஜத்தில் அவர் ஒரு பயந்தாங்கொள்ளி: பிரபல நடிகரை விமர்சனம் செய்த நடிகை

 திரையில்தான் அவர் ஹீரோ, நிஜத்தில் அவர் ஒரு பயந்தாங்கொள்ளி என பிரபல நடிகரை நடிகை ஒருவர் விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' ரிலீஸ் தள்ளி போகிறதா?

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'நெஞ்சுக்கு நீதி' என்ற திரைப்படம் மார்ச் மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .

பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தின் முக்கிய தகவல்!

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'சார்பாட்டா பரம்பரை' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும்

நிரூப்புக்கு அபிராமி கொடுத்த அழுத்தமான முத்தம்: மீண்டும் மலர்கிறதா காதல்?

பிக்பாஸ் போட்டியாளர்களான நிரூப் மற்றும் அபிராமி ஆகிய இருவரும் முன்னாள் காதலர்கள் என்ற நிலையில் தற்போது நிரூப்புக்கு அபிராமி அழுத்தமான முத்தம் கொடுத்து உள்ளதால் மீண்டும் காதல் மலர்கிறதா?

ரசிகர்களின் இந்த செயலுக்கு நீங்கள் தான் பொறுப்பு: பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை

ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகும் போது அந்த நடிகரின் ரசிகர்கள் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது கடந்த பல ஆண்டுகளாக வழக்கமாக உள்ளது.