close
Choose your channels

மனைவிக்கு வாழ்த்து தெரிவித்த மா.க.பா!

Saturday, January 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவரும், நடிகருமான மா.க.பா தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு செய்துள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர், அது இது எது, கலக்கப்போவது யாரு, உள்பட பல நிகழ்ச்சிகளை காமெடியாக தொகுத்து வழங்குபவர் மாகாபா ஆனந்த். இவர் தமிழ் திரையுலகில் ’வல்லவராயன் வானவராயன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் ’அட்டி’ ’மீசையை முறுக்கு’ ’பஞ்சு மிட்டாய்’ ‘மாணிக்’, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் மா.க.பா ஆனந்த்தின் மனைவி சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து மா.க.பா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து வாழ்த்து தெரிவித்தார். இந்த புகைப்படமும் அவரது வாழ்த்தும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment