'மாறன்' திரைப்படத்தில் இருந்து விலகியது ஏன்? விளக்கம் அளித்த பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த 'மாறன்’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இந்த டிரைலரில் இடம் பெற்றிருந்த வசனங்கள் சூப்பராக இருந்ததாகவும் வசனகர்த்தாவான விவேக் அவர்களுக்கு நன்றி என்றும் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் பாடலாசிரியர் விவேக் இது குறித்து விளக்கமளித்துள்ளார். 'மாறன்’ திரைப்படத்தில் திரைக்கதை வசனம் எழுத தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் அந்த படத்தில் இருந்து தான் விலகி விட்டதாகவும் எனவே இந்த படத்தில் உண்மையாக வசனம் எழுதியவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள் என்றும் கூறினார்.
மேலும் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக தான் நான் 'மாறன்’ படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதுவதில் இருந்து விலகினேன் என்றும், எனது முடிவை மதித்த 'மாறன்’ குழுவினருக்கு எனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார். மேலும் 'மாறன்’ படத்தை பார்த்தபோது அந்த படத்தின் வசனங்கள் அருமையாக இருந்ததை உணர்ந்தேன் என்றும் விவேக் தெரிவித்துள்ளார். மேலும் இன்று நான் இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி வந்தாலும் 'மாறன்’ தான் ஒரு தொடக்கப்புள்ளி என்பதை நான் எப்போதும் மறக்கமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Very happy to see so much, such love towards #Maaran trailer n Dialogues. As many of U hav pointed out, maaran is coming out as a stylish, commercial n emotional film. I m equally excited to watch d film like U
— Vivek (@Lyricist_Vivek) March 4, 2022
But those dialogues r not mine. Credits to the dialogue writer
(1) https://t.co/t4SEgO7WjT
Due to creative differences i chose to move out of #Maaran as a dialogue n screenplay writer. Thanks team for respecting my decision. Today I am part of some of d biggest movies in india as a dialogue n screenplay writer. Wil always remember dat Maaran was d starting point??
— Vivek (@Lyricist_Vivek) March 4, 2022
(2)
I owe a lot to @SathyaJyothi ( @TGThyagarajan sir, Arjun, Siddharth, Sendhil, Prashanth Brothers) for placing so much trust in me. I owe a lot to @dhanushkraja sir for all d learning i got from the great artist. Tks @karthicknaren_M bro for d trust.
— Vivek (@Lyricist_Vivek) March 4, 2022
Sorry to the fans
(3)
Differences can’t be put aside better as i worked with @SathyaJyothi_ in #Anbarivu, @karthicknaren_M bro in his next n wit @dhanushkraja sir in #Thiruchitrambalam??????
— Vivek (@Lyricist_Vivek) March 4, 2022
Love U all n Maaran wil always be ours❤️
Maaran wil shine n i will celebrate it wit u all??
Love
Vv
(4)
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com