சிலிண்டர் மானியம் ரத்து: ஒவ்வொரு மாதமும் ரூ.4 விலை அதிகம். மத்திய அரசு அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,July 31 2017]

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை ஒட்டுமொத்தமாக ரத்து செய்வதோடு, ஒவ்வொரு மாதம் சிலிண்டரின் விலையை ரூ.4 அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தற்போது மானியத்துடன் கூடிய சிலிண்டர் ரூ.477.46க்கும், மானியம் இல்லாமல் ரூ.564க்கும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் இதில் ஒவ்வொரு மாதமும் ரூ.4 விலை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதுமட்டுமின்றி 18 கோடியே 11 லட்சம் பேர் சிலிண்டருக்கு மானியம் பெற்று வகையில், இந்த மானியத்தை வரும் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ரத்து செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More News

உங்கள் தோளில் சவாரி செய்ய முயலும் அரசியல் கட்சிகள்: கமல்ஹாசனுக்கு குஷ்பு அறிவுரை

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுக்கும் போர்வையில் சில அரசியல் கட்சிகள் கமல்ஹாசனை தங்கள் கட்சியில் இழுக்கவும், அல்லது அரசுக்கு எதிராக தூண்டிவிடவும் செய்து வருகிறது.

பிந்துமாதவி எண்ட்ரியின் பின்னணி என்ன? ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவியாவுக்கு அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற்றுள்ள 8 பேரை தவிர கிட்டத்தட்ட மொத்த தமிழ்நாட்டு ரசிகர்களிடம் இருந்தும் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து கொண்டே இருக்கின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் சில பிரபலங்கள்: ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் 14 பங்கேற்பாளர்கள் என அறிவிக்கப்பட்டனர்.

தல அஜித்தின் 'விவேகம்' சென்சார் தகவல்கள்

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படத்தின் சென்சார் காட்சி இன்று நடைபெறவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் உறுதி செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்தனர்.

போலந்து பல்கலைக்கழக மாணவர்களை கவர்ந்த 'உறியடி' திரைப்படம்

கடந்த ஆண்டு வெளியான வெற்றிப்படங்களில் ஒன்று இளையதலைமுறை இயக்குனர் விஜய்குமார் இயக்கிய 'உறியடி.' இந்த படத்திற்கு ரசிகர்கள், சமூக இணையதளங்கள், பத்திரிகைகள் மட்டுமின்றி திரையுலகினர்களும் பாராட்டு தெரிவித்தனர்...