இங்கிலாந்தில் குறைந்த கொரோனா பாதிப்பு....!

  • IndiaGlitz, [Monday,April 26 2021]

இங்கிலாந்தில் 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு இம்முறை கொரோனா பாதிப்பானது குறைந்துள்ளது.

இந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1712 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகளால் கடுமையாக தாக்கப்பட்ட இங்கிலாந்தில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த பிறகு, பெரும்பான்மையான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. அதனால் சென்ற 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு, இம்முறை கொரோனா பாதிப்பானது இந்நாட்டில் குறைந்துள்ளது. இதுவரை அங்கு 33.6 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாம்.

இதுகுறித்து இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருப்பதாவது,

கொரோனாவின் அடுத்த கட்ட அலை நம் நாட்டை தாக்க வாய்ப்புள்ளது, இதனால் மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
 

More News

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி!

ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது

இளம் ஜோடிகளுக்கு கொரோனா வார்டில் திருமணம்… விதிமுறை மீறலா இது?

கேரளாவில் இளம்பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகனுக்காக கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்கே சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சென்னை திரும்பியதும் விவேக்கிற்காக விஜய் செய்த செயல் இதுதான்!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான விவேக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகை மட்டுமின்றி

தமிழக அரசை அனுமதிக்க முடியாது… மீண்டும் நீதிமன்றத்தை நாடிய வேதாந்தா நிறுவனம் !

இந்தியா முழுவதும் நிலவிவரும் ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தீர்க்க மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்க வேண்டும்

பள்ளிப்பருவத்தில் ஷிவாங்கி: வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான ஷிவாங்கியின் பள்ளி பருவ காலத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன