கவினை மறைமுகமாக அட்டாக் செய்தாரா லாஸ்லியா? 

கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களாக கவின் மற்றும் லாஸ்லியா ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டனர். இருவரும் பிக்பாஸ் வீட்டிலேயே காதலித்து வந்ததாகவும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் திருமணம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்பட்டது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகச் சிறந்த ஜோடி என்று கருதப்பட்ட கவின், லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஒருவரை ஒருவர் கண்டு கொள்ளாமல் அவரவர் பணியை செய்தது கவின் மற்றும் லாஸ்லியா ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது

இந்த நிலையில் கவின் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கண்ணாடி முன் நின்று எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்து அதில் ’எடுக்காத டிரஸ்ல போட்டோ எடுத்து வச்சுகிட்டா எப்பயாவது உதவும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்

இந்த நிலையில் அடுத்த சில நிமிடங்களில் லாஸ்லியாவின் சமூக வலைத்தளத்தில் இதற்கு பதிலடி வந்தது. அதேபோல் கண்ணாடி முன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்த லாஸ்லியா அதில் ’வாழ்க்கை உங்களுக்கு ஏதாவது கற்பிக்க முயற்சிக்கிறது, எனவே உங்கள் தவறுகளை ஏற்றுக்கொண்டு உங்களை கண்ணாடியில் பாருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். லாஸ்லியாவின் இந்த கருத்து கவினுக்கு மறைமுக அட்டாக் போல் உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

கொரோனா போன்று உருளைக் கிழங்கை தாக்கும் “லேட் பிலைட்” நோய்த்தொற்று!!! மீண்டு வந்தது எப்படி???

உலகமே கொரோனா நோய்த் தொற்றின் பிடியில் சிக்கி தவிப்பது மாதிரி ஒரு காலத்தில் “லேட் பிலைட்” (Late Blight)  என்ற நோய்த்தொற்று உருளைக் கிழங்கு உற்பத்தியை முற்றிலும் நாசப் படுத்தியிருக்கிறது

பிரபல தமிழ் நடிகர் வீட்டில் தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கர்: பெரும் பரபரப்பு

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ராதாரவி வீட்டில் தனிப்படுத்துதல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ஊரடங்கு நேரத்தில், கொட்டும் மழையில், நடுரோட்டில் ஆட்டம் போட்ட தமிழ் நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி', தளபதி விஜய் நடித்த 'அழகிய தமிழ்மகன்' தனுஷ் நடித்த 'திருவிளையாடல் ஆரம்பம்' விக்ரம் நடித்த 'கந்தசாமி' உள்பட பல தமிழ் படங்களிலும்

ஊழியருக்கு கொரோனா: சென்னை அண்ணாசாலை பிரியாணி கடையை மூடிய போலீசார்!

சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல பிரியாணி உணவகம் ஒன்றில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அந்த கடையை போலீசார் மூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பிரதமரின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பு குறித்து கமல்ஹாசன் கருத்து

பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது, 'இந்தியாவின் பொருளாதார தேக்க நிலையை சரிசெய்ய 20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்