லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தை தயாரிக்கும் 9 திரையுலக பிரபலங்கள்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ’விக்ரம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்ற நிலையில் அவருடைய அடுத்த படத்தை 9 திரை உலக பிரபலங்கள் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம்மேனன், லிங்குசாமி, மிஷ்கின், சசி, வசந்தபாலன், பாலாஜி சக்திவேல் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய ஒன்பது பேர் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளனர்.

ரெயின் ஆன் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் (Rain On Films Pvt Ltd) என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ் திரையுலகில் முதல் முறையாக ஒன்பது பிரபல இயக்குநர்கள் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்கள் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

More News

கேப்டன் விஜயகாந்த்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கே.டி.ராகவன் வீடியோ விவகாரம்: தமிழ் நடிகைகளின் ஆவேச கருத்து!

பாஜக பொதுச்செயலாளராக இருந்த கேடி ராகவன் அவர்களின் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று நேற்று இணையதளத்தில் வைரலானதை அடுத்து நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்

நடிகை தமன்னாவின் எழுத்தாளர் அவதாரம்… வியந்து கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை தமன்னா தற்போது எழுத்தாளராக மாறியிருக்கிறார்

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய அப்டேட்!

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி உள்ளது.

விமர்சனங்களை தாண்டி, 20 வயதில் சாதிக்கும் சீரியல் நடிகை....!

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகிவரும் "காற்றுக்கென்ன வேலி" சீரியலின் நாயகிதான் நடிகர் பிரியங்கா குமார்.