'தளபதி 65' இயக்குனர் யார்? திடீர் திருப்பம்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது அதன் பின்னர் முழு வீச்சில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கி ஏப்ரல் 9ஆம் தேதி இந்தப் படம் ரிலீசாக உள்ளது

இந்த நிலையில் ’தளபதி 65’ படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தாலும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தை சுதா கொங்கரா இயக்குவார் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் திடீர் திருப்பமாக ’தளபதி 65’ படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா மற்றும் கார்த்திக் படங்களை மட்டுமே பெரும்பாலும் தயாரித்து வந்த ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் முதல் முறையாக விஜய் படத்தை தயாரிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

விஜய், தளபதி 65, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம், லோகேஷ் கனகராஜ், சுதா கொங்காரா,

More News

ட்ரம்புடனான விருந்தை புறக்கணித்தாரா??? முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இரண்டு நாள் அரசு சுற்று பயணம், அமெரிக்கா மற்றும் இந்தியர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

மாதவனின் அடுத்த படத்தில் சர்வதேச பிரபலம்!

நீண்ட இடைவேளைக்குப்பின் மாதவன் தமிழில் நடித்த 'இறுதிச்சுற்று' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வெற்றியைப் பெற்றது.

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: ரஜினிக்கு ஆணையம் அதிரடி உத்தரவு

கடந்த ஆண்டு நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினி கூறிய கருத்து ஒன்றுக்காக அவரிடம் விசாரணை நடத்த, இந்த சம்பவத்தை விசாரணை செய்துவரும் ஒரு நபர் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது 

பெண் குரலில் மிரட்டி பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்த வாலிபர் கைது!

நூற்றுக்கணக்கான ஆண்களிடம் பெண் குரலில் பேசி லட்சக்கணக்கான பணத்தை மிரட்டி பறித்த நெல்லை வாலிபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர் 

'எருமைச்சாணி' விஜய் இயக்கத்தில் பிரபல நடிகர் 

மீம்ஸ் செய்வதற்கென்ற பலர் யூ டியூப் சேனல்களை தொடங்கி அதில் பலர் வெற்றியும் கண்டுள்ள நிலையில் அவற்றில் ஒன்றான 'எருமை சாணி சேனலுக்கு இளைஞர்கள் பலர் ரசிகர்களாக மாறிவிட்டனர்.