சென்னைக்கு மட்டும் ஊரடங்கு நீட்டிப்பா? அதிர்ச்சி தகவல் 

கொரோனா வைரல் காரணமாக இந்தியாவில் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதை அடுத்து 30ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு குறித்த தகவல் மத்திய அரசிடம் இருந்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் அரசு வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின் படி சென்னை உள்பட 11 முக்கிய நகரங்களில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம் என்றும் நாட்டின் மொத்த பாதிப்பில் இந்த 11 நகரங்களில் பாதிப்பு மட்டுமே 70% என்றும் எனவே இந்த 11 நகரங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவை மீண்டும் நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாகவும் மற்ற பகுதிகளில் ஊரடங்கு தளர்வு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத், புனே, தானே, ஜெய்ப்பூர், சூரத் மற்றும் இந்தூர் ஆகிய 11 நகரங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகம் என்பதால் இந்நகரங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு 30ஆம் தேதி வெளிவரும் என்று கூறப்படுகிறது

தமிழகத்தில் சென்னை மட்டுமே இந்த பட்டியலில் இருப்பதால் சென்னை தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 1-ஆம் தேதி முதல் இருக்க வாய்ப்பு குறைவு என்றே கருதப்படுகிறது

More News

ஹேக் செய்யப்பட்ட பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கம்: அதிர்ச்சி தகவல்

பிரபல நடிகர் நடிகைகளின் சமூக வலைத்தள பக்கங்கள் அவ்வப்போது ஹேக் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கம்

மீண்டும் ஒரு சுர்ஜித் சம்பவம்: 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் 

கடந்த ஆண்டு தமிழகத்தில் சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலியான சம்பவம் இந்தியாவையே உலுக்கியது என்பது தெரிந்ததே.

'புலி'யை அடுத்து மீண்டும் சரித்திரக்கதையில் விஜய்: இயக்குனர் யார் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த ஒரே சரித்திர திரைப்படமான 'புலி' படத்தை அடுத்து மீண்டும் அவர் ஒரு சரித்திர கதையில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இயக்குனராகும் முன் என்ன செய்து கொண்டிருந்தார் மிஷ்கின்? ஆச்சரிய புகைப்படங்கள்

இன்றைக்கு பிரபல இயக்குனராக இருக்கும் பலரும் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள் என்பதும் உதவி இயக்குநர்களாக இருந்தபோது ஒரு சில படங்களில் நடித்து உள்ளனர்

கொரோனா காலத்திலும் குவிந்த முதலீடுகள்: முதல்வர் பழனிச்சாமிக்கு குவியும் பாராட்டுக்கள்

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மத்திய அரசு உட்பட அனைத்து மாநில அரசுகளும் பொருளாதார சிக்கலில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.