close
Choose your channels

தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியானது....! உள்ளாட்சி முதல் உணவுத்துறை வரை யாருக்கு என்னென்ன  பதவி...!

Thursday, May 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

தமிழகத்தில் முதல்வராக திமுக தலைவர் முக.ஸ்டாலின் நாளை (மே-7) பதவியேற்கவுள்ள நிலையில், இன்று அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

நாளை யார், யாருக்கு எந்த துறை என்பதை முக.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை பட்டியல் வெளியானது.


மு.க. ஸ்டாலின் - முதலமைச்சர்(இந்திய ஆட்சிப் பணி, காவல், சிறப்புத் திட்ட செயலாக்கம்)

துரைமுருகன் - நீர்வளத்துறை அமைச்சர்

இ. பெரியசாமி - கூட்டுறவுத்துறை அமைச்சர்

க. பொன்முடி - உயர்கல்வி துறை அமைச்சர்

எ.வ. வேலு - பொதுப்பணித்துறை அமைச்சர்

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் - வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர்

தங்கம் தென்னரசு - தொழில்துறை அமைச்சர்

எஸ். ரகுபதி - சட்ட துறை அமைச்சர்

சு. முத்துசாமி - வீட்டு வசதி துறை அமைச்சர்

கே.ஆர். பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்

தா.மோ. அன்பரசன் - ஊரக தொழிற் துறை அமைச்சர்

மு. பெ. சாமிநாதன் - செய்தி துறை அமைச்சர்

பி. கீதா ஜீவன் - சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர்

அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் - மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்

ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் - போக்குவரத்து துறை அமைச்சர்

கா. ராமச்சந்திரன் - வனத்துறை அமைச்சர்

அர. சக்கரபாணி - உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்

வி. செந்தில் பாலாஜி - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர்

மா. சுப்ரமணியன் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

பி.மூர்த்தி - வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

எஸ்.எஸ். சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

பி.கே. சேகர்பாபு - இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர்

பழனிவேல் தியாகராஜன் - நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை

சா.மு. நாசர் - பால்வளத்துறை அமைச்சர்

செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளி கல்வித்துறை அமைச்சர்

சிவ. வீ. மெய்யாநாதன் - சுற்றுசூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்கள் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்

சி.வி. கணேசன் - தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்

மா.மதிவேந்தன் - சுற்றுலாத்துறை அமைச்சர்

என். கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர்

இதில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட 34 அமைச்சர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment