தேசிய விருதுக்கு போட்டியிட்ட தமிழ் திரைப்படங்கள் எவை எவை?

  • IndiaGlitz, [Friday,April 13 2018]

இன்று அறிவிக்கப்பட்ட 65வது தேசிய விருதுகளில் தமிழ் படங்களுக்கு நான்கு விருதுகள் மட்டுமே கிடைத்துள்ளது. சிறந்த தமிழ் மொழி படமாக 'டூலெட்' படமும், சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பின்னணி இசையமைப்பாளர் விருதுகளை ஏ.ஆர்.ரஹ்மானும், சிறந்த பாடகியாக 'காற்று வெளியிடை படத்தில் பாடிய சாஷா திரிபாதியும் பெற்றுள்ளனர். 

இந்த நிலையில் தேசிய விருதுக்கு போட்டியிட்ட தமிழ்ப்படங்கள் எவை எவை என்று பார்ப்போம்

படம்     -   இயக்குனர்
8 தோட்டாக்கள் -      ஸ்ரீகணேஷ்
ஆரடி    -    சந்தோஷ்குமார்
அச்சமில்லை அச்சமில்லை - முத்துகோபால்
அறம்     -   கோபி நயினார்
பாகுபலி 2  -      எஸ்.எஸ்.ராஜமெளி
போகன்   -     லக்ஷ்மன்
குஷா   -     லோகேஷ்குமார்
இலை   -     பினேஷ்குமார்
இந்திரஜித்      -   கலாபிரபு
காற்று வெளியிடை -   மணிரத்னம்
கடுகு     -   விஜய் மில்டன்
கயிறு   -     கணேஷ்
குரங்கு பொம்மை -   நிதிலன்
மகளிர் மட்டும் -   பிரம்மா
மெர்சல்   -     அட்லி
நாச்சியார்      -   பாலா
ஒரு கிடாயின் கருணை மனு - சுரேஷ் சங்கையா
ஒரு பக்க கதை -   பாலாஜி தரணிதரன்
பா.பாண்டி   -     தனுஷ்
பள்ளி பருவத்திலே  -  வாசுதேவ் பாஸ்கர்
ரங்கூன்    -    ராஜ்குமார்
தரமணி    -    ராம்
தொண்டன்   -     சமுத்திரக்கனி
டூலெட்  -     செழியன்
வனமகன்    -    விஜய்
வேலைக்காரன்  -   மோகன்ராஜா
விஐபி 2    -     செளந்தர்யா ரஜினிகாந்த்
வெருளி     -   அமுதவாணன்
விக்ரம் வேதா -   புஷ்கர்