ஐபிஎல் அணிகளின் பட்டியல்: சிஎஸ்கேவுக்கு முதலிடம், மும்பைக்கு இரண்டாமிடம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் சிஎஸ்கே அணியும் 10வது இடத்தில் மும்பை அணியும் இருக்கும் நிலையில் ஃபோர்ப்ஸ் வெளியிட்டு இருக்கும் மதிப்புமிக்க அணிகளின் பட்டியலில் மும்பை அணி முதலிடத்திலும், சிஎஸ்கே அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை அணி 1.30 பில்லியன் டாலர் மதிப்பில் முதலிடத்தைப் பிடித்துள்ளதாகவும், நான்கு முறை சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.15 பில்லியன் டாலர் மதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது
ஃபோர்ப்ஸ் அறிவிப்பின்படி ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளின் மதிப்புமிக்க பட்டியல் இதோ:
1. மும்பை இந்தியன்ஸ் : $1.3 பில்லியன்
2. சென்னை சூப்பர் கிங்ஸ் : $1.15 பில்லியன்
3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : $1.1 பில்லியன்
4. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் : $1.075 பில்லியன்
5. டெல்லி கேபிடல்ஸ் : $1.035 பில்லியன்
6. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : $1.025 பில்லியன்
7. ராஜஸ்தான் ராயல்ஸ் : $1 பில்லியன்
8. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : $970 மில்லியன்
9. பஞ்சாப் கிங்ஸ் : $925 மில்லியன்
10. குஜராத் டைட்டன்ஸ் : $850 மில்லியன்
ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய ரூபாயில் சுமார் 7,660 கோடிக்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com