கொரோனாவிற்கு எதிரான போர்: அள்ளிக்கொடுத்த திரையுலக பிரபலங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
எந்த ஒரு இயற்கை பேரிடர் நாட்டிற்கு வந்தாலும் முதல் ஆளாக நிதி அளித்து நாட்டிற்கு தோள் கொடுப்பது திரையுலக பிரபலங்கள் தான். எம்ஜிஆர், சிவாஜி காலத்திலிருந்து தற்போதைய காலம் வரை திரையுலக பிரபலங்கள் இயற்கை பேரிடர் வரும்போதெல்லாம் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் வள்ளல்களாக வாரி வழங்கிய சம்பவங்கள் ஏற்கனவே அறிந்ததே.
இந்த நிலையில் தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதி பற்றாக்குறையால் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் கை கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் மத்திய, மாநில அரசுகளுக்கு தாராளமாக நிதி வழங்கிய திரையுலக பிரபலங்கள் குறித்த பட்டியலை தற்போது பார்ப்போம்.
அக்ஷய்குமார் - 25 கோடி
பிரபாஸ் 4 - கோடி
மகேஷ்பாபு ஒரு கோடி
அல்லு அர்ஜுன் - 1.25 கோடி
ஹேமாமாலினி - ஒரு கோடி
கார்த்திக் ஆர்யான் - ஒரு கோடி
விக்கி கெளசல் - ஒரு கோடி
சிரஞ்சீவி - ஒரு கோடி
பாலகிருஷ்ணா - ஒரு கோடி
ஜூனியர் என்டிஆர் - 75 லட்சம்
ராம்சரண் தேஜா - 70 லட்சம்
சன்னிதியோல் - 50 லட்சம்
வருண் தவான் - 30 லட்சம்
நிதின் - 20 லட்சம்
த்ரிவிக்ரம் - 20 லட்சம்
தில் ராஜூ - 20 லட்சம்
கொரடலா சிவா - 10 லட்சம்
சாய் தரம் தேஜ் - 10 லட்சம்
சிவகார்த்திகேயன் - 10 லட்சம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com