சமூக நலனுக்காக நீச்சல் உடையில் இணைந்த டைட்டானிக் ஜோடி

  • IndiaGlitz, [Thursday,August 17 2017]

உலகின் மிகச்சிறந்த சினிமா ஜோடிகளில் ஒன்று டைட்டானிக் படத்தில் நடித்த டிகேப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் ஜோடி. இந்த படத்தில் இருவருமே ஜாக் மற்றும் ரோஸ் கதாபாத்திரங்கள் நடித்தார்கள் என்று சொல்வதைவிட வாழ்ந்தார்கள் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். இந்த படம் டைட்டானிக் கப்பல் மூழ்குவது குறித்த கதை என்றாலும் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஜாக் மற்றும் ரோஸ் காதல் காட்சிகளே காரணம்
இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த பின்னர் இருவருக்கும் வேறு வேறு நபர்களுடன் திருமணம் ஆனாலும் கடந்த 20 வருடங்களாக தங்களது நட்பை தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் ட்ரோப்ஸ் (Saint Tropez) என்ற பகுதியில் நடந்த சுற்றுச்சூழல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு போஸ் கொடுத்தனர்.
அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் ஜாலியாக லியோவின் எஸ்டேட் சென்று அங்குள்ள நீச்சல் குளத்தில் சந்தோஷமாக பொழுதை போக்கினர். அங்கு இந்த ஜோடி தங்களின் 20 ஆண்டுகால நட்பு குறித்த மலரும் நினைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி புதுப்பித்தும் கொண்டனர். நீச்சல் குளத்தில் இருவரும் இணணந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

ஒரே இரவில் உலகப்புகழ் பெற்ற லண்டன் வாழ் இந்திய சிறுவன்

சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற US Scripps National Spelling Bee என்ற ஸ்பெல்லிங் போட்டியில் இந்திய வம்சாவளி சிறுமி 12 வயது அனன்யா வினய் என்பவர் வெற்றி பெற்று சாதனை படைத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

'மெர்சல்' படத்தின் மெலடி பாடல் 'நீதானே' டீசர் எப்படி?

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் மெலடி பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளிவரவுள்ளது என்பதும், இந்த பாடலின் டீசர் 12 மணிக்கு வெளியாகவுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்....

பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட சக்தி

சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சக்தி, தற்போது அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்து தனது தவறை உணர்ந்திருப்பார் போல் தெரிகிறது. குறிப்பாக ஓவியாவை சக்தி அடிக்க போன விவகாரம் தொடர்பாக ஓவியா ஆர்மியினர்களின் டுவீட்டுக்கள் சக்திக்கு பல விஷயங்களை புரிய வைத்துள்ளது...

இன்று இரும்புப்பெண்மணி இரோம் ஷர்மிளா திருமணம்

இந்தியாவின் இரும்புப்பெண்மணியும், சமூக போராளியுமான   இரோம் சர்மிளா இன்று தனது காதலர் தேஸ்மந்த் கொட்டின்கோ அவர்களை கொடைக்கானலில் திருமணம் செய்துகொள்கிறார்...

ஃபைனான்சியர் போத்ரா குடும்பத்தினர்களின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கம்: போலீஸ் அதிரடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்களையும், தொழிலதிபர்களையும் மிரட்டி வந்த ஃபைனான்சியர் போத்ரா சமீபத்தில் குண்டர் சட்டத்தில்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது தெரிந்ததே....