3 நாட்களில் இத்தனை கோடியா? தெலுங்கிலும் மாஸ் வசூல் செய்யும் 'லியோ'
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘லியோ’திரைப்படம் கடந்த வியாழன் என்று வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரி குவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். முதல் நாளே உலகம் முழுவதும் 148 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த இந்த படம் விரைவில் 500 கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமின்றி தெலுங்கு மாநிலங்களிலும் வட இந்தியாவிலும் கூட நல்ல வசூலை பெற்று வருகிறது. அந்த வகையில் தெலுங்கு மாநிலங்களில் மூன்று நாட்களில் ‘லியோ’திரைப்படம் 32 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு பிரபல நடிகர்களின் படங்களே இவ்வளவு பெரிய வசூலை செய்திடாத நிலையில் தமிழ் படம் ஒன்று தெலுங்கு மாநிலங்களில் மிகப்பெரிய வசூலை குவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
Non-Stop Batting at the Box-Office by Mr Leo Das 🔥🔥🔥🔥#Leo collects 32 cr gross across Telugu states in just 3 days. BLOCKBUSTER👌👌👌👌👌👌👌#LeoTelugu #LeoBlockbuster #LeoMovie pic.twitter.com/YoIWowJl5H
— Vamsi Kaka (@vamsikaka) October 22, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com