ரோகிணி உட்பட அனைத்து தியேட்டர்களிலும் 'லியோ'.. ஆனாலும் சில அதிருப்திகள்..!

  • IndiaGlitz, [Thursday,October 19 2023]

சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் நேற்று ’லியோ’ திரைப்படம் திரையிடப்படவில்லை என அறிவிப்பு பலகை வைத்த நிலையில் தற்போது அந்த தியேட்டர் உட்பட சென்னையில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும் ’லியோ’ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

ஆனால் அதே நேரத்தில் காலை 9 மணி முதல் காட்சி தொடங்கலாம் என அரசு அனுமதி அளித்த நிலையில் கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் 11:30 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்க உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் ரோகிணி திரையரங்கில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

சென்னையின் பல திரையரங்குகளில் 9 மணி காட்சி திரையிடப்பட்டாலும் ஒரு சில முக்கிய திரையரங்குகளில் 10,30, 11,30 என காட்சிகள் ஆரம்பமாவதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

இன்று அதிகாலை 4 மணிக்கு இந்தியாவின் பல பகுதிகளில் ’லியோ’ திரைப்படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் தமிழக விஜய் ரசிகர்கள் மற்றும் இன்னும் படத்தை பார்க்க முடியாமல் இருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

More News

எத்தனை குண்டு போட்டாலும் இந்த ஜப்பானை அழிக்க முடியாதுடா': 'ஜப்பான்' டீசர்..

கார்த்தி நடித்த 'ஜப்பான்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் பார்ட்டி: 'லியோ' பிரபலம்.. மனைவியுடன் அட்லி.. இன்னும் யாரெல்லாம் வந்திருக்காங்க?

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள்

சத்தியமா பத்மினி யாருன்னே எனக்கு தெரியாது.. பிரபலத்தின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த லோகேஷ்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 'லியோ' படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலுக்கு அளித்த

'விஷால் 34' படத்தின் சூப்பர் அப்டேட் வெளியிட்ட விஷால்.. வைரல் புகைப்படம்..!

விஷால் நடித்து வரும் 34வது  திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக காரைக்குடி பகுதியில் நடைபெற்று வந்தது.

அண்டை மாநிலத்திலும் 7 மணி காட்சி ரத்தா? விஜய் மக்கள் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு தமிழகத்தில் 4 மணி மற்றும் 7 மணி காட்சிக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனை அடுத்து முதல் காட்சி 9 மணிக்கு தான்