ரசிகர்கள்தான் முக்கியம்ன்னு தளபதி விஜய் No சொல்லிட்டாரு - தயாரிப்பாளர் லலித்

  • IndiaGlitz, [Monday,June 26 2023]

தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு Leo படத்தின் தயாரிப்பாளர் லலித் அவர்கள் நமக்கு தொலைபேசி வாயிலாக சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்தார் .அதில் சினிமா உலகின் நம்பர் 1 ஹீரோவை வைத்து படம் தயாரிப்பது எப்படி இருக்கிறது? என்று கேள்வி கேட்கப்பட்டது .

அதற்கு தயாரிப்பாளர் லலித் அவர்கள் இதற்கு மேல் எனக்கு என்ன சந்தோஷம் வேண்டும் .கடவுள் இதற்கு மேல் எனக்கு எந்த பரிசும் கொடுக்கமாட்டார் என்று தான் நினைக்கிறேன் .எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது என்று பதில் கூறினார் .