'லியோ' படத்தின் முதல் நாள் வசூல்.. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் வசூல் குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமற்ற வகையில் இணையதளங்களில் வைரல் ஆனது.
இந்த நிலையில் ’லியோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் உலக அளவில் முதல் நாள் வசூல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த படம் உலகம் முழுவதும் 148.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் இந்திய திரையுலகில் இது ஒரு சரித்திர சாதனை என்றும் கூறியுள்ளது. இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் முதல் நாள் வசூலில் அனைத்து சாதனைகளும் உடைக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் வசூல் சாதனை செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் நாளில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் லியோ திரைப்படம் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
Hello records..
— Seven Screen Studio (@7screenstudio) October 20, 2023
He broke you down 🔥
You couldn’t last a day 😎#Leo first day worldwide gross collection is 148.5 crores+ 💥
HIGHEST DAY 1 WORLDWIDE GROSS COLLECTION OF THE YEAR FOR AN INDIAN FILM 🤜🤛#BlockbusterLeo #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers… pic.twitter.com/ssC1Vk5RIx
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com