close
Choose your channels

ரஷ்ய மனைவி மற்றும் மகன்களுடன் 'லியோ' நடிகர்:  சஞ்சய் தத்  உடன் செம்ம புகைப்படம்..!

Friday, June 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடித்து வரும் நடிகர் ஒருவர் தனது குடும்பத்துடன் சஞ்சய் தத் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படப்பிடிப்பில் விஜய், சஞ்சய் தத், பாபு ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாகவும் மேலும் இந்த படப்பிடிப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு அதிரடி ஸ்டண்ட் காட்சியில் நடித்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பாபு ஆண்டனி தனது குடும்பத்துடன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருந்தார். அவர் சஞ்சய் தத்துடன் குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் அவருடைய ரஷ்ய மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment