close
Choose your channels

பழம்பெரும் கோலிவுட் தயாரிப்பாளர் திருப்பூர் மணி காலமானார்.

Saturday, September 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் பழம்பெரும் தயாரிப்பாளர் திருப்பூர் மணி காலமானார். சத்யராஜை திரையுலகில் அறிமுகப்படுத்தியது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
விவேகானந்தா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சத்யராஜ் ஹீரோவாக நடித்த முதல் படமான 'விடிஞ்சா கல்யாணம்' உள்பட பல வெற்றி படங்களை தயாரித்தவர் திருப்பூர் மணி.
ஈட்டி, இமைகள், ஆயிரம் முத்தங்கள், ஆணிவேர், வண்டிச்சக்கரம் ஆகிய படங்கள் இவர் தயாரித்த குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும்.
மரணம் அடைந்த தயாரிப்பாளர் திருப்பூர் மணிக்கு கோலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment