'புதிய விளையாட்டு ஆரம்பம்': அடுத்த படத்திற்காக வேற லெவலில் மாறிய லெஜண்ட் சரவணன்..!

  • IndiaGlitz, [Monday,June 24 2024]

பிரபல தொழிலதிபர் லெஜன்ட் சரவணன் நடித்த ’லெஜன்ட்’ என்ற திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிப்பில், ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான ’லெஜன்ட்’ என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி திரையரங்கிலும் ஓடிடியிலும் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக லெஜண்ட் சரவணன் அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தை சமீபத்தில் ’கருடன்’ என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ’புதிய விளையாட்டு ஆரம்பம்’ என்ற கேப்ஷனுடன் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இதில் சில லெஜெண்ட் சரவணன் போட்டோஷூட் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அடுத்த படத்திற்காக ’லெஜன்ட்’ சரவணன் வேற லெவலில் மாறியுள்ளார் என கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

More News

1998ஆம் ஆண்டில் அவரும் நானும்.. பிரேம்ஜி மனைவி இந்துவின் இன்ஸ்டா போட்டோ வைரல்..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி கடந்த சில நாட்களுக்கு முன் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்தார் என்பதும் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது

'கோட்' படத்தின் பட்ஜெட் எவ்வளவு? தயாரிப்பாளரே சொன்ன ஆச்சரிய தகவல்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஒரு பக்கம் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளும்

'அரண்மனை 4' படத்தில்  போட்டி.. ராஷி கண்ணாவை வீட்டிற்கு அழைத்து தமன்னா செய்த தரமான செயல்..!

சமீபத்தில் வெளியான 'அரண்மனை 4' திரைப்படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று உலகம் முழுவதும்

உறுதி செய்யப்பட்ட 'தளபதி 69'.. அட்வான்ஸ் பணம்.. விஜய் சம்பளம் இத்தனை கோடியா?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இன்னும் அவர் ஒரே ஒரு படம் நடிப்பார் என்றும் 'தளபதி 69' என்ற அந்த படம் தான் அவரது கடைசி படம்

தனுஷ் முன் நடந்த விபரீதம்.. மன்னிப்பு கேட்ட நாகார்ஜூனா.. என்ன நடந்தது?

நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகர் தனுஷ் விமான நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபரீத செயலுக்கு நாகார்ஜுனா மன்னிப்பு கேட்டு தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.