close
Choose your channels

லெஜண்ட் சரவணன் அடுத்த படம்.. தூத்துக்குடியில் படப்பிடிப்பு..இசையமைப்பாளர் யார்?

Monday, September 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே நடந்து கொண்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் மூன்று பிரபலங்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

லெஜண்ட் சரவணன் நடித்த 'லெஜண்ட்’ என்ற படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி ஆகிய இரண்டிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்தை ’கருடன்’ படத்தின் வெற்றி இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்குகிறார் மற்றும் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்..!

இப்படத்தில் சரவணன் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பயல் ராஜ்புத் நடித்து வருகிறார்..!

நடிகை ஆண்ட்ரியா, நடிகர் ஷாம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் முக்கிய நடிகர் மற்றும் நடிகைகள் இணைய இருக்கிறார்கள்.!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment