17 பேர்களுக்கு ஆதரவாக ஆஜராக்கும் வழக்கறிஞர் யார்? பார் சங்க தலைவர் பேட்டி

  • IndiaGlitz, [Tuesday,July 17 2018]

சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் 12 வயது சிறுமியை மனிதர்கள் என்ற போர்வையில் இருக்கும் 21 மிருகங்கள் கடந்த 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளன. இன்று அவர்களில் 17 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த 17 பேர்களை சட்டக்கல்லூரி மாணவர்களும், வழக்கறிஞர்களும் தர்ம அடி கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான  17 பேர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டோம் என சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அதையும் மீறி யாராவது அந்த 17 பேர்களுக்கு ஆதரவாக ஆஜரானால் அவர்கள் வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் வழக்கறிஞர்கள் இல்லாமலேயே இந்த வழக்கு நடக்கும் என்று தெரிகிறது.

More News

'தமிழ்ப்படம் 3' சாத்தியமா? இயக்குனர் சி.எஸ்.அமுதன் பதில்

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கிய 'தமிழ்ப்படம் 2' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி எதிர்பார்த்த வசூலைவிட அதிக வசூலை குவித்து வருகிறது.

முடிவுக்கு வந்தது சிவகார்த்திகேயனின் முதல் படம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கிய 'சீமராஜா' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது என்பதும் தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள்

சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேர்களுக்கு அடி-உதை: நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 21 பேர் கொண்ட ஒரு கும்பல் சுமார் 7 மாத காலமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

டுவிட்டர் டிரெண்டில் இடம்பெற்ற 'கோபேக் ஸ்டாலின்': அதிர்ச்சியில் திமுக

பொதுவாக நெட்டிசன்களின் இணையவழி போர் பாஜக மீதுதான் பெரும்பாலும் இருக்கும்

தூக்கில் போடுங்கள்: 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 22 கயவர்கள் குறித்து பிரபல நடிகை

சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் செக்யூரிட்டிகள் உள்பட மொத்தம் 22 பேர் 12 வயது வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை சுமார் 7 மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.