5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்து லதா ரஜினிகாந்த் கருத்து!

  • IndiaGlitz, [Tuesday,October 08 2019]

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டு வருவதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த நிலையில் இந்த அறிவிப்புக்கு வழக்கம்போல் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் தற்போது கூகுளில் புகுந்து விளையாடும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று கல்வியாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குறித்து இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எந்தவித கருத்தையும் தெரிவிக்காத நிலையில் இன்று நடைபெற்ற கல்வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும் என்றும், தேர்வுகள் மூலம் குழந்தைகளின் திறனை அளவிட முடியாது என்றும் லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

More News

அடுத்த காதலுக்காக காத்திருக்கின்றேன்: ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சல் என்பவரை காதலித்து வந்தார் என்பதும்

கவர்ச்சி காட்ட முடியாது என்பது சினிமாவில் சாத்தியமில்லை: நயன்தாரா

புதுமுக நடிகைகள் மற்றும் வளரும் நடிகைகள் கவர்ச்சி காட்டி தங்களது மார்க்கெட்டை அதிகரிக்க முயற்சித்து வருவதாக கூறி வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்ற பெரிய நடிகைகளும்

பிரபல கிரிக்கெட் வீரருக்கு பெண் குழந்தை: வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்

இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரஹானே. தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரிலும் விளையாடி வருகிறார்.

என்னை பிடிக்காதவர்கள் என் படங்களை பார்க்க வேண்டாம்: அஜித் நாயகி

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தில் அவருக்கு மனைவியாக நடித்த பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன், 'தன்னை பிடிக்காதவர்கள்

பெண்ணின் ஒருகையில் பிறந்த குழந்தை, இன்னொரு கையில் சிகரெட்: கொந்தளித்த நெட்டிசன்ஸ்

உலகின் தாயின் அன்புக்கு ஈடு, இணை இல்லை என்று கூறுவதுண்டு. அது உண்மையும் கூட. ஒரு தாய் தனது குழந்தைக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்.