உதயநிதியின் 'கெத்து' படம் குறித்த புதிய தகவல்கள்

  • IndiaGlitz, [Tuesday,October 13 2015]

ஒருகல் ஒருகண்ணாடி', இது கதிர்வேலன் காதலன்' மற்றும் 'நண்பேண்டா' படங்களில் நடித்த உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் படம் 'கெத்து'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் 16 நாட்கள் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் உதயநிதி-விக்ராந்த் நடித்த காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும், இன்னும் இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

ஐதராபாத்தில் உள்ள 'பாத்ரா கோட்டையில் ஒரு பாடலையும், உலகிலேயே மிக அதிகமாக மழை பொழியும் இடமான சிரபுஞ்சியில் ஒரு பாடலையும் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த படம் வரும் டிசம்பர் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இருப்பினும் ரிலீஸ் தேதி இன்னும் படக்குழுவினர்களால் உறுதி செய்யப்படவில்லை.

உதயநிதி ஸ்டாலின், எமிஜாக்சன், விக்ராந்த், சத்யராஜ், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை திருக்குமரன் இயக்கி வருகிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவும், ராஜாமோகன் படத்தொகுப்பும் செய்துள்ளனர். ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

More News

After adult comedy 'Trisha Illana Nayanthara', G.V.Prakash's next to target Children

After the success of ‘Trisha Illana Nayanthara’ which was a clean A film targeted at adults and adolescents G.V.Prakash next film as an actor is ‘Bruce Lee’ which has been officially launched with a formal pooja today is expected to come as a treat for Children.....

It is Rudhramadevi's fault : Nikhil

The release of 'Bruce Lee - The Fighter' just one week after the release of Gunasekhar's 'Rudhramadevi' sparked a debate. While some are supporting the Gunasekhar directorial, others are supporting the Ram Charan starrer.

Class Director plans Simbu, Allu Arjun, Puneeth Rajkumar and Fahad Fazil in the same movie

Anybody reading this would dismiss it as a fools dream but we have reasons to believe that this could indeed become a reality in the near future as the man who is reportedly attempting this mega is none other than Gautham Vasudev Menon....

Allu Arjun's comments on 'Bruce Lee' release date

The makers of 'Bruce Lee - The Fighter' are being criticized for releasing their film within a week of the release of historical movie 'Rudhramadevi'.

GVP to aim even lower than 'TIN' with 'Bruce Lee'

After tasting instant success with his debut movie ‘Darling’, which was in the horror genre music director turned hero G.V. Prakash Kumar followed it up with the coming of age, sex comedy ‘Trisha Illana Nayanthara’ which has gone on to become the biggest blockbusters of this year.....