இந்த GENERATION நம்மள மதிக்க மாட்டாங்க - நடிகை லட்சுமி
Send us your feedback to audioarticles@vaarta.com
Sweet Kaaram Coffe என்ற web series விரைவில் வெளியாக இருக்கிறது . இந்த தொடரில் முக்கிய நடிகைகள் ஆன நடிகை லட்சுமி மற்றும் மதுபாலா ஆகியோர் நடித்துள்ளனர் . இந்த தொடரில் நடித்த நடிகர்கள் மற்றும் இயக்குனர் நமக்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்தனர் .அப்போது நடிகை லட்சுமியிடம் இந்த தொடரில் நடிக்க எப்படி சம்மதித்தீர்கள் ? என்று கேட்கப்பட்டது . அதற்கு அவர் " நான் கடந்த 6 மாதங்களாகவே இந்த கதையை கேட்டு வருகிறேன்.
இந்த தொடரில் நான் நடிக்கும் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.அதனால் நான் நடிக்க சம்மதித்தேன் " என்று கூறினார்அடுத்து மதுபாலாவிடம் இந்த தொடரில் நடிக்க காரணம் என்ன? என்று கேட்கப்பட்டது . அதற்கு மதுபாலா அவர்கள் "இந்த தொடரில் நடிக்க இயக்குனர் தான் என்னை தேர்வு செய்தார்.நடிகை லட்சுமி அவர்களுடன் நடித்தது மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது .அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் "என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments