இந்த GENERATION நம்மள மதிக்க மாட்டாங்க - நடிகை லட்சுமி

  • IndiaGlitz, [Monday,July 03 2023]

Sweet Kaaram Coffe என்ற web series விரைவில் வெளியாக இருக்கிறது . இந்த தொடரில் முக்கிய நடிகைகள் ஆன நடிகை லட்சுமி மற்றும் மதுபாலா ஆகியோர் நடித்துள்ளனர் . இந்த தொடரில் நடித்த நடிகர்கள் மற்றும் இயக்குனர் நமக்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்தனர் .அப்போது நடிகை லட்சுமியிடம் இந்த தொடரில் நடிக்க எப்படி சம்மதித்தீர்கள் ? என்று கேட்கப்பட்டது . அதற்கு அவர் நான் கடந்த 6 மாதங்களாகவே இந்த கதையை கேட்டு வருகிறேன்.

இந்த தொடரில் நான் நடிக்கும் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.அதனால் நான் நடிக்க சம்மதித்தேன் என்று கூறினார்அடுத்து மதுபாலாவிடம் இந்த தொடரில் நடிக்க காரணம் என்ன? என்று கேட்கப்பட்டது . அதற்கு மதுபாலா அவர்கள் இந்த தொடரில் நடிக்க இயக்குனர் தான் என்னை தேர்வு செய்தார்.நடிகை லட்சுமி அவர்களுடன் நடித்தது மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது .அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்று கூறினார்.
 

More News

'ஜெயிலர்' படத்தின் சிங்கிள் பாடல்.. தமன்னாவுக்காக கம்போஸ் செய்த அனிருத்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில் நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

கமல் கிட்ட மறக்க முடியாத விஷயம் - அமலா

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது .

'மாமன்னன்' படத்தின் 4 நாட்கள் வசூல் இத்தனை கோடியா? உதயநிதி கடைசி படத்தின் சாதனை..!

 மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான 'மாமன்னன்' திரைப்படம் கடந்த வியாழக்கிழமை பக்ரீத் திருநாளில் வெளியாகியது என்பதும் இந்த படத்திற்கு ஒட்டுமொத்தமாக பாசிட்டிவ்

சிறப்பான 13 வருடங்கள்.. நீ இல்லையென்றால் நான் என்ன செய்திருப்பேன்: செல்வராகவனின் நெகிழ்ச்சி பதிவு..!

திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆனதை குறிப்பிடும் வகையில் இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு செய்துள்ளார். இந்த 13 வருடங்களில் நீ இல்லை என்றால் நான் என்ன

குடும்பத்துடன் சூர்யாவின் ஜாலி வெளிநாட்டு சுற்றுலா.. வீடியோ வைரல்..!

இந்த நிலையில் தற்போது சூர்யா 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் குடும்பத்துடன் ஜாலியாக அட்லாண்டிக் கடலில் உள்ள தீவுக்கு சுற்றுலா சென்று உள்ளார்.