மணக்கோலத்தில் தயாரான நயன்தாரா: வைரலாகும் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Sunday,November 15 2020]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் மாஸ் நடிகர்களின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அதேபோல் கடந்த சில வருடங்களாக விளம்பர படத்தில் நடிக்காமல் இருந்த நயன்தாரா தற்போது முக்கிய நிறுவனங்களின் விளம்பர படத்தில் மட்டும் நடித்து வருகிறார்

அந்த வகையில் சமீபத்தில் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் மணப்பெண் வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார் இந்த விளம்பரப் படத்தில் அவர் சிவப்பு நிற பட்டுச்சேலை, இரண்டு மூக்குத்திக்கள் உள்பட கழுத்து நிறைய நகைகள் நெற்றிச்சுட்டி என ஜெகஜோதியாய் உள்ளார்

நயன்தாராவின் புன்சிரிப்புடன் கூடிய அழகை பார்த்து நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் அசந்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

மணப்பெண் வேடத்தில் நயன்தாரா தயாராக இருக்கும் நிலையில் மணமகனாக விக்னேஷ் சிவன் எப்போது தயாராவார்? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்

More News

குடும்பமே மஞ்சள் உடை: மங்களகரமான தீபாவளி கொண்டாடிய சினேகா!

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்றால் கேஆர் விஜயாவுக்கு அடுத்து சினேகா தான் என்று கூறலாம். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்த, நடித்து கொண்டிருக்கும்

சம்பந்தப்பட்டவங்களே சொன்னா நல்லாயிருக்கும்: பாலா குருப்புக்கு கிடுக்கிப்பிடி போட்ட கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற சண்டைகளில் பாலாஜி-கேப்ரில்லா மற்றும் கேப்ரில்லா-ஷிவானி சண்டைகள் என்பது தெரிந்ததே. இந்த பிரச்சினை குறித்து கமலஹாசன் கேப்ரில்லாவிடம்

ஜூலியின் மணலாடை புகைப்படம் வைரல்!

பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரான ஜூலி அந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு முன் ஜல்லிக்கட்டு வீராங்கனையாக மக்கள் மத்தியில் புகழ் பெற்றார்.

அந்த வாத்தி ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கான்: 'மாஸ்டர்' டீசர்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது

ராகுல் காந்தி பதட்டமானவர்… ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்கவே விரும்புகிறார்…  இது ஒபாமாவின் விமர்சனம்!!!

முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சமீபத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார். A Promised Land எனும் அந்தப்  புத்தகத்தில் பல உலக நாடுகளின் தலைவர்கள் பற்றிய விமர்சனங்கள் இடம் பெற்றிருக்கின்றன