சாலையோர கடையில் பேரம் பேசினாரா நயன்தாரா? வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Monday,October 18 2021]

சாலையோர கடை ஒன்றில் நயன்தாரா பேக் வாங்கும்போது பேரம் பேசியதாக வீடியோ ஒன்று வைரல் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறார் என்பதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ ஷாருக்கான் நடித்து வரும் ’லயன்’ உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் என்பதும், அது மட்டுமின்றி நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களிலும் அவர் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் என்றும் குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பதும் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சாலையோர கடை ஒன்றில் பேக் வாங்கும் நயன்தாரா, கடைக்காரரிடம் பேரம் பேசுவது போன்ற காட்சியின் வீடியோ வைரலாகி வருகிறது. உண்மையிலேயே சாலையோர கடைகளில் பேரம் பேசி நயன்தாரா பேக் வாங்கினாரா? அல்லது ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இடம்பெ|றும் காட்சியா? என்பது படம் வெளியான பின்னர்தான் தெரிய வரும்.

More News

சிஎஸ்கேவுல அந்த ரெண்டு பேர் கண்டிப்பா இருப்பாங்க: முத்து ஓபன் டாக்!

2021 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கெத்தாக சாம்பியன் பட்டம் பெற்றது என்பதும் கடந்த ஆண்டு முதல் அணியாக வெளியேறிய போது மீண்டும்

பிக்பாஸ் வீட்டின் முதல் சண்டை: எதிர்பார்த்தது போலவே அபிஷேக் தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இன்னும் போட்டியாளர்களுக்கு இடையே எந்தவிதமான சண்டை சச்சரவு எதுவும் வராமல் இருக்கிறது என்று ஒரு சில பார்வையாளர்கள்

குப்பையில் மின்னிய தங்கத்தைப் பார்த்தும்… பெண் ஊழியர் செய்த அசத்தல் காரியம்!

சென்னை அடுத்த திருவெற்றியூர் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான குப்பைகளை

கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்… ஒரு மணிநேரத்தில் ஜாமீன்…என்ன காரணம்?

இந்திய அணியின் முன்னாள் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய யுவராஜ்

நடிகர் ராமராஜனுக்கு என்ன ஆச்சு? பரவி வரும் வதந்தியால் பரபரப்பு!

தமிழ் திரை உலகில் சூப்பர் ஹிட் வெற்றிப்படமான 'கரகாட்டக்காரன்' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ராமராஜன் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி ஒன்று மிக வேகமாக பரவி வரும்