வருங்கால பைக் சாம்பியன்: குட்டித்தல க்யூட் புகைப்படம் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடிகர் மட்டுமின்றி பைக் ரைடிங் செய்வதில் வல்லவர் என்பதும் தற்போது அவர் உலகை பைக்கில் உலகை சுற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் அதற்கு பயிற்சி நடவடிக்கையாக வட இந்தியாவில் நீண்ட பைக் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வந்தன என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தல அஜித்துடன் குட்டி தல இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகி உள்ளது. ஹெல்மெட் போட்டவாறு பைக் ரைடுக்கு தயாராக இருப்பது போன்ற குட்டித்தலயின் இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் போலவே வருங்காலத்தில் குட்டித்தலயும் பைக் ரைடராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுவதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஜீத் நடித்து முடித்துள்ள ’வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது என்பதும் இதனை அடுத்து அவர் மீண்டும் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The future riding companion ? pic.twitter.com/hEdqLw76SM
— Suresh Chandra (@SureshChandraa) October 31, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com