உனக்கு மட்டும் எப்படி இது நடக்குது? அஜித்துக்கு கேள்வி கேட்ட குஷ்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் இன்று வெளியாகியிருக்கும் நிலையில் பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர். இந்த படம் ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டு வருகிறது .
இந்த நிலையில் ’வலிமை’ படத்தை பார்த்தும், ’வலிமை’ படம் ரிலீஸ் ஆனதை அடுத்தும், திரை உலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களைஅஜித்துக்கும், ’வலிமை’ குழுவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை குஷ்பு ’வலிமை’ படம் குறித்தும் அஜித் குறித்தும் தனது டுவிட்டரில் பெருமையாக பதிவு செய்துள்ளார். ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியை ஒப்பிட்ட அவர், ‘ எனது ஜார்ஜ் க்ளூனி தல! உனக்கு மட்டும் தான் இப்படி கூட்டம் வருகிறது. அஜித், போனிகபூர், வினோத் மற்றும் அனைத்து குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள். குறிப்பாக எனது டார்லிங் ஹூமா குரேஷிக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். குஷ்புவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
My #GeorgeClooney #Thala
— KhushbuSundar or NakhatKhan (@khushsundar) February 24, 2022
உனக்கு மட்டும்தான் இப்படி கூட்டம் வரது!!! #Valimai
Congratulations to #Ajith @BoneyKapoor ji #HVinoth and the entire cast n crew. @humasqureshi heard you are fab in the film darling.
❤❤❤??????????????????
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com